Login | Site Map












Site Map











குலாலர் மணமாலை என்பது இடைதரகர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல
.குலாலர்கள் அனைவரும் வளமான செழிப்பான ஆரோகயமான சமூகத்தை படைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சமூக ஆர்வலர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி
.
.குலாலர் மணமாலை என்பது மற்ற சமூகங்களுடன் ஒப்பிட்டு அங்கு நடக்கும் தவறுகள் நம் சமூகத்தில்நடக்காவண்ணம் எடுக்கின்ற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நமது ஜனத்தொகை சுமார் 41 இலட்சம் உள்ளது, அதில் சுமார் 40 இலட்சம் பேர்கள் ஏழைகளாகவே உள்ளனர். ஏழைகளின் வாழ்க்கை தரம் உயராமல் எந்த நாடும் எதையும் சாதிக்கமுடியாது.
மாநிலகட்சிகளோ, தேசிய கட்சிகளோ ஏழைகளை பற்றி இதுவரையில் கண்டுகொள்ளவில்லை என்பது தான் கண்கூடு
.
நம்மில் உயர்ந்தோரும் (விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர) பெரும்பாலோனோர் ஏழைகளை பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. நாமாகவே உயர்ந்தால் மட்டுமே முடியும்
.
குறிப்பாக ஏழைகளை வெளிஉலகிற்கு காட்டுவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குலாலர் மணமாலை என்பது ஏழை பணக்காரர் என்கிற பாகுபாடின்றி எல்லோரையும் அடையாளம் காட்டுகின்ற நிகழ்ச்சி
==========================================================
30-8-2015 அன்று பவானியில் நடக்கவிருக்கும் குலாலர் மணமாலை நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்க்ள்
ஏழை குலாலர்கள் குறிப்பாக
திருநெல்வேலி, திருவில்லிபுத்தூர்,திருசெந்தூர், நாகர்கோவில்,திண்டுகல், குற்றாலம்,
கன்னியாகுமரி, புதுக்கோட்டை,சிதம்பரம், நாகப்பட்டினம்.பாண்டிச்சேரி, திண்டுக்கல்,
பெங்களூரு, மைசூரு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,சித்தூர், திருப்பதி
மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்றவர்கள்
.
அதற்கான மணமாலை படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஜாதக விவரம், குடும்ப விவரம், மற்றும் பல ஊர்களில் வசிக்கின்ற உங்களின் உறவினர்களின் பெயர், ஊர்/தொழில், செல்போன் எண்கள் போன்றவற்றை முறையாக பூர்த்தி செய்தோ, அல்லது டைப் செய்தோ, உங்கள் ஊரிலேயே 100 காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்து
.
ஜாதக குடும்ப விவரம்,- 100 ஜெராக்ஸ் காப்பிகள்
( 100 பேர் களின்) உறவினர் பட்டியல் - 1 காப்பி
.
(பல ஊர்களில் வசிக்கும் உங்கள் குலால உறவினர்கள் குறைந்தது 100 பேர்களின் பெயர், ஊர்,வேலை, செல்போன் எண் பட்டியல் - தெளிவாக எழுதி - 1 காப்பி இணைக்கப்படல் வேண்டும். நண்பர்களின் பெயர்களை எழுத வேண்டாம் )
.
போஸ்ட்கார்ட் சைஸ் போட்டோக்கள் - 12
இவை களை அனுப்ப வேண்டிய
==========================================================
முகவரி
குலாலர் பூவண்ணன் 9444143301
வஸந்த் கேட்டரர்ஸ், 34,
பரசுராம ஈஸ்வரன் கோயில் 2வது சந்து,
அயனாவரம் இரயில்வே காலனி
சென்னை 600023
===========================================================
நேரில் வருபவர்கள் மணமாலை படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஜாதக விவரம், குடும்ப விவரம், மற்றும் பல ஊர்களில் வசிக்கின்ற உங்களின் உறவினர்களின் பெயர், ஊர்/தொழில், செல்போன் எண்கள், போஸ்ட்கார்ட் சைஸ் போட்டோக்கள் - 12 போன்றவற்றை முறையாக பூர்த்தி செய்தொ, அல்லது டைப் செய்தோ, உங்கள் ஊரிலேயே 100 காப்பிகள் ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும்
.

(பல ஊர்களில் வசிக்கும் உங்கள் குலால உறவினர்கள் குறைந்தது 100 பேர்களின் பெயர், ஊர்,வேலை, செல்போன் எண் பட்டியல் - தெளிவாக எழுதி - 1 காப்பி .
நண்பர்களின் பெயர்களை எழுத வேண்டாம் )
===============================================================
இவைகளை அனுப்பினால் உங்களது ஜாதகங்கள் 12 செட்களாக பிரிக்கப்பட்டு முறையே , சென்னை, சிதம்பரம்,மேட்டூர், திருவில்லிபுத்தூர், கரூர், நஸியனூர், அவிநாசி,பவானி, ஜோலார்பேட்டை, திருச்சி, வேலூர், கோவை போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கபட்டு மற்றவர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
இதன் விவரங்கள் மதுரை - சக்கரம் புத்தகத்தில் பிரசுரிக்கப்படும். ( மதுரை - சக்கரம் புத்தகம் ஆயுள் சந்தா ரூ.1500/-)
.
குலாலர் மணமாலை பட்டியல் குலாலர்ஸ்.காம் இணைய தளத்தில் வெளியிடப்படும்.
குலாலர்ஸ்.காம், மற்றும் குலாலா யாகூ குழும உறுப்பினர்களுக்கு ஒரு ஈ.மெயில் காப்பி அனுப்பபடும்
.
நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகன்/மகளை அவசியம் அழைத்து வரவேண்டும்.
.
வரன் தேடுவோர் குடும்பங்கள் என ஒரே இடத்தில் குறைந்தது 500 குடும்பங்களை நேரடியாக சந்தித்து உடனடியாக ஜாதகம் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு நமது இனத்தில் இந்த நிகழ்ச்சியில் மட்டும்தான்

உண்டு. வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும்
.
20-30 வருடங்களுக்கு முன்னால் ஐயர் எழுதிக் கொடுத்த ஜாதக நோட்டை அபப்டியே ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டாம். அதில் உள்ள அம்ச கட்டம், இராசிக்கட்டம் இவை மட்டும் இருந்தால் போதும்
.
இயற்க்கையான காரணங்களினாலும், செயற்க்கையான காரணங்களினாலும்
பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டிருக்கின்றது என்பதை உணருங்கள்.
1 பெண்ணிற்க்கு 7 ஆண்கள் வீதம் தான் ஜனத்தொகை உள்ளது
.
.

ஒவ்வொருவராக அறிமுகம் செய்ய செய்ய பரஸ்பரம் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் இருவரும் ஜாதகங்களை பரிமாறிக்கொள்ளவேண்டும்.
அங்கேயே நின்று கொண்டும் அப்பொழுதே ஜாதக பொருத்தம் பார்த்து கொண்டும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது.
.

பெண்களின் ஜாதகத்தை மட்டும் அடித்து பிடித்தும், தள்ளு முல்லு செய்தும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்தும் ஜாதகத்தை பிடுங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
மாறாக உங்கள் மகனின் ஜாதகத்தை பெண் விட்டாருக்கு கொடுங்கள். உங்கள் மகனை பற்றிய, உங்கள் குடும்பத்தை பற்றிய, விஷயங்களை உங்கள் உறவினர்களிடம் விசாரிக்காதவரை பெண் வீட்டார் உங்களுக்கு சரியான பதிலை தரமாட்டார்கள். உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்
.
.

அதே சமயத்தில் கையில் திணித்தால் கூட ஜாதகத்தை வாங்க மறுக்கும் பெண்வீட்டினர் நிறைய பேர்கள் உள்ளனர்
ஒரே வீட்டீல் பையன்,மற்றும் பெண் இருந்தாலும் , பல வீடுகளில் பையனுக்கு தான் முதலில்திருமணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனரே தவிர அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு அல்ல என்பதும் நிதர்சனமான உண்மை.
.
பதிவு செய்து விட்டால் மட்டுமே உங்களுக்கு தகுந்த வரன் கிடைத்துவிடாது. இது ஒரு ஆரம்பமே. கடைசி வரை உங்களுடைய உழைப்பும், முயற்ச்சியும் இருந்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் வரன் உங்கள் விருப்பப்படி அமையும்
.
குலாலர் மணமாலை என்பது அனைத்து பெண் வீட்டார்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக , கோலாகலமாக நடத்த வேண்டிய நிகழ்ச்சி.
.
குலாலர் மணமாலை என்பது ஒரு கூட்டு பிரார்த்தனை. நமக்காக எல்லோரும், மற்றவர்களுக்காக நாமும் செய்யும் பிரார்த்தனை.

நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites